kuyilkeetham
Saturday, 7 May 2016
வாழ்க்கை வாழ்வதற்கே
›
வண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட கண்ணெதிரே கோபுரமும் கண்டேன் - பக்கம் கற்கை நெறி ஓதுங் கலைக...
இருள் கொள்வதோ?
›
பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம் பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம் தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம் தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம் ...
தமிழே சொல்லாயோ
›
தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும் திங்கள் நிழலென வந்தாள் - அவள் கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக் கண்டு கலங்காதே என்றாள் பொன்னை நிகர்த்திட...
Post title பாதைஒன்று பயணம் இரண்டு
›
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’ காட்சி தெரியவில்லை நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம் நேரும் நிலையுமில்லை போரெனக...
அந்தநாள்
›
வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த சோதியாக மின்னு...
உலகம் உறவா பகையா?
›
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும் தேன்மலரில் பாசம் கொள்ளாது தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம் தந்த மலர் தன்னைக் ...
இது கேள்வி .? பதிலல்ல..!
›
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க அள்ளித்தீயை இட்டவரும் யாரோ பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்தி...
›
Home
View web version